புதிய தேர்தல் முறைமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டப்பட்டது. இதன் போது பாராளுமன்றில் 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் 125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர். மேலும் 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிரதமரின் இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார். 


20A: Cabinet approves PM’s proposal

The Cabinet approval has been granted for a proposal put forward by the Prime Minister to elect 125 MPs from First-Past-the Post (FPP) system, 75 from Proportional Representation (PR) system and the remaining 25 members from the National List through the 20th Amendment to the Constitution, Deputy Minister Ajith P. Perera said.
This was discussed during a cabinet meeting which was held today to take a final decision on the 20th Amendment.
“It will take about four days to draft the new proposal. Then it will be presented to the cabinet again,” Perera said. 
It was earlier suggested to change the existing PR system into a hybrid of PR and FPP system and to increase the number of seats to 255 from 225.
According to that system, 196 members were supposed to elect on a FPP system and a district-based PR system. The remaining 59 members were scheduled to elect from the national list.

கருத்துரையிடுக

 
Top