தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு  சபை  மருதமுனை  நிலையப் பொறுப்பதிகாரியாக 03 வருடங்களாக  கடமையாற்றி அக்கரைப்பற்று பிராந்திய  காரியாலயத்துக்கு  இடமாற்றலாகி சென்ற   எம்.எம்.சஹீம்   அவர்களுக்கு  அண்மையில்  பிரியாவிடை  வைபவம்  நடை பெற்றது 

மருதமுனை அலுவலகத்தில் நடை பெற்ற  பிரியாவிடை  வைபவத்தில்   அங்கு கடமை புரியும் சகல ஊழியர்களும் இணைந்து   அவருக்கு தங்கப் பதக்கம்  வழங்கி கௌரவித்தனர்  . 

கருத்துரையிடுக

 
Top