நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் என்பன புனித நோன்பு விடுமுறைக்காக நாளை 18ம் திகதி முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் இப்பாடசா லைகள் மீண்டும் ஜுலை 20ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப் படவுள்ளன.

கருத்துரையிடுக

 
Top