(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆபள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியஅபிவிருத்தி ஸ்தாபனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த இலவச மருத்துவ ஆலோசனைச்சேவை நேற்று (02-06-2015) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆபள்ளிவாசல் மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.இதில் கல்முனை பிராந்திய தாய்சேய் நலவைத்திய அதிகாரி டாக்டர் ஏம்.ஏ.சீஎம்.பஸால்,மகப்பேற்றுமருத்துவ நிபுணர் டாக்டர் யூரேக்காவிக்கிரமசிங்க,கண்சிகிச்சைநிபுணர் டாக்டர் எம்.எம்.றிஸாட் ஆகியோர்  உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு நோயாளர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார்கள்.
கருத்துரையிடுக

 
Top