கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிரதேசங்கள்  புதிய தேர்தல்கள்  முறைக்கமைய  22 வட்டாரங்களாக  பிரிக்கப் பட்டு அங்கீகரிக்கப் பட்டுள்ளன .
இதன் அடிப்படையில்  கல்முனை 07 வட்டாரங்களாகவும் ,சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் ,மருதமுனை  03 வட்டாரங்களாகவும் ,பாண்டிருப்பு 02 வட்டாரங்களாகவும் ,நற்பிட்டிமுனை தமிழ் ,நற்பிட்டிமுனை முஸ்லிம் , சேனைக்குடியிருப்பு ,பெரியநீலாவணை  ஆகிய கிராமங்கள் தலா 01 வட்டாரங்களாகவும்  பிரிக்கப் பட்டுள்ளன 

இந்த வட்டாரப் பிரிப்பில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள கிராமம் நட்பிட்டிமுனை  முஸ்லிம் பிரிவு   03 உறுப்பினர்களை கொண்ட கிராமத்தில் ஒரேஒரு உறுப்பினர் மட்டுமே தெரிவாகும் நிலை.  


கருத்துரையிடுக

 
Top