கல்முனை வெளிவாரிப் பட்டப்படிப்பு கல்வி நிறுவனத்தின் 22 வது ஆண்டு பூர்ர்தியினை முன்னிட்டு 2014 ஆம் ஆண்டின் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த 

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து வெளி வாரிப்பட்டப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் ,சாய்ந்தமருது அல்- கமறுன் வித்தியாலய அதிபர் திருமதி எம்.எல்.கே. அன்வர் , விரிவுரையாளர்களான கலாநிதி க.கணேசராஜா , எம்.ஐ.எம்.பரீட் ,ஏ.ஸி.எம்.பளீல் , எம்.ஐ.ஏ.மஜீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பட்டதாரி மாணவர்களும் அதிதிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் விரிவுரையாளர்களுக்கு மாணவர்கள் நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தனர். இதன் போது வெற்றிமலர் எனும் ஞாபகார்த்த மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கருத்துரையிடுக

 
Top