நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான ஆறு மாத காலத்திற்குள் 40 இலட்சம் ரூபா செலவில் அம்மைதானத்தை நிரப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டது .

அனால்  அது தொடராமல் இப்போது இடை நிறுத்தப் பட்டுள்ளது . காரணம்  நற்பிட்டிமுனை அரசியல் பையன்களுக்குள்  மண் போடும் கொந்தராத்து குழப்பமாம். இதனால் போட்ட மண்ணை என்ன செய்வதென்று தெரியாத திரிசங்கு நிலை மாநகர முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. . அரசனும் இல்லை புருசனும் இல்லாத நிலை நற்பிட்டிமுனை அஸ்ரப் மைதானத்துக்கு 


கருத்துரையிடுக

 
Top