யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர்  ஆலய  கும்பாபிசேகம்  இடம் பெற்று ஓராண்டை யொட்டி இன்று  சனிக்கிழமை  பால் குட பவனியும்  சங்காபிஷேகமும்  இடம் பெற்றன.  கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து  பால்குட பவனி வருவதையும், 1008 சங்காபிஷேகம்  ஆலய குரு  சிவஸ்ரீ வரதேஸ்வரக்  குருக்கள் தலைமையில்  இடம் பெறுவதையும் கலந்து கொண்ட அடியவர்களையும் காணலாம் .கருத்துரையிடுக

 
Top