அகில இலங்கை மக்கள் காங்கிரசின்.கிழக்கு மாகாண இனைப்பாளர் பதவி மருதமுனையை  சேர்ந்த தொழில் அதிபர் மை ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் சித்தீக் நதீருக்கு வழங்கப் பட்டுள்ளது 

நேற்று கைத்தொழில் வர்த்தக  அமைச்சி இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்த நியமனத்தை வழங்கினார் . செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்  உட்பட கட்சி உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் 

Post a Comment

 
Top