நற்பிட்டிமுனை மக்களின் குடி நீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப் படவேண்டும் என அங்கு வாழும் மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர் . அள்ளி வாக்குப் போட்ட மக்களுக்கு கிள்ளி  குடிக்க நீரில்லாமல் உள்ளது.

ஒரு முட்டி நீர் பெற நள்ளிரவு வரை விழித்திருக்க வேண்டியுள்ளது . இந்த மக்களின் அவலத்தைப் போக்க  அமைச்சர்  ரவுப் ஹக்கீம் நடவடிக்கை எடுப்பாரா?  அவரது ஏவலாளிகளாக இருக்கும் நற்பிட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்கள் நடவடிக்கயில் இறங்குவார்களா ?  

கருத்துரையிடுக

 
Top