அண்மையில் அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய ஊழியர்கள் முறையற்ற விதத்தில் இடம்மாற்றம் செய்ய பட்டது தொடர்பான முறைப்பாடு மனித உரிமை கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.
முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி அலி சக்கி உதுமாலெப்பை பிரசன்னமாகியிருந்தார். திட்டமிட்டு அரசியல் ரீதியாக இவர்கள் பழிவாங்கப்பட்டிருப்பதையும் உயர் அதிகாரிகளுக்கு பாரதூரமான அழுத்தங்கள் அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதுPost a Comment

 
Top