அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.கே.எம்.டீ தர்ஷனீ குணதிலக்க இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்று காலை 10 மணியளவில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வைபவத்திலேயே இவர் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பேராதனிய பல்கலைக்கழகத்தின் சிங்கள திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top