இன்று (12) நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வு நாளைவரை (13) வரை பிற்போடப்பட்டுள்ளது.
இன்று காலை திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமான அமர்வு மின்தடை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

அமர்வு நாளை (13) காலை 9.30 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. மின்சாரம் இல்லையாம் கிழக்கு மாகாண  சபை  பிற்போடப்பட்டுள்ளது

Post a Comment

 
Top