(அப்துல் அஸீஸ் ,ஏ.பி்.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக எம்.எச்.எம்.கனி

இன்று(18) திங்கட்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியாவைச்  சேர்ந்த இவர் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை
பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை பிரதேச செயலாளராக கடாமையாற்றிய  எ. மங்கள விக்ரமாராட்சி கண்டி
மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இவர் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.


Post a Comment

 
Top