கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் புலுகுணாவ பகுதியில் குடைசாய்ந்ததில்  13 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியின் குறுக்காக சென்ற மாடுகளுடன்  மோதியதை அடுத்தே அந்த பஸ்  விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

 
Top