அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். இந்தச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணியளவில் மிகிந்தலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

 
Top