AL-Matharasathus Samathaya

உரிமையாளரின் விபரங்கள்
பெயர்Mr. Najeeb
தொலைபேசி077-6168919
மின்னஞ்சல்
இயக்குபவரின் விபரங்கள்
பெயர்
தொலைபேசி
மின்னஞ்சல்

பொதுவான தகவல்கள்
முகவரி27D, Matharasa Rd, Natpiddimunai, Kalmunai
மின்னஞ்சல்almatharasathus.elibrary@gmail.com
தொலைபேசி067-2670012
தொலைநகல்
இணைய முகவரி
ஆரம்பிக்கப்பட்ட திகதி0000-00-00
குறிப்புரை
 
இரண்டு வருடமாக இயங்கி வந்த நற்பிட்டிமுனை நெனசல நிலையம் 2008.01.09 ஆம் திகதி கொள்ளையிடப்பட்டதாகவும் , அதன் பின்னர் நிலையம் இயங்கவில்லை எனவும் . கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. தற்போது நிலையத்துக்கான வலையதள இணைப்புக்களும் துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் அதன் பதிவாளர் காசிம் பாவா நஜீப் என்பவரினால் கல்முனை போலிஸ் நிலையத்தில் 2008.01.11 ஆம் திகதி முறைப்பாடு  1630 இலக்க பதிவில் காட்டப்பட்டுள்ளது.

கொள்ளையிடப் பட்ட பொருட்களின் பெறுமதி கணனி உபகரணங்களுக்கு ரூபா  23750 எனவும் அந்த முறைப்பாட்டில்  பதியப் பட்டுள்ளது . நிலையம் கொள்ளையிடப் பட்டதனாலேயே தொடர்ந்து செயல் படுத்த முடியாமல் போனதாக நஜீப் கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு தெரிவித்தார்
( கல்முனை 
பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட  முரௌஇப்பாட்டுப் பிரதி இணைக்கப் பட்டுள்ளது )

கருத்துரையிடுக

 
Top