முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பெண்கள்  நிலைய சமூக விழிப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள " இன விருத்தி சுகாதாரத்தினூடாக வன்முறையற்ற  சமூகத்தை உருவாக்குவோம்" என்ற கருப் பொருளில்  விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் நடை பெறவுள்ளது .
இந்நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 06.12.2014 காலை 9.00 மணிக்கு  கல்முனை ஆர்.கே .எம். மகா வித்தியாலயத்தில் நசை பெறவுள்ளது .

கருத்துரையிடுக

 
Top