(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )

தென்கிழக்கு பல்கலைக்கழக  வெட்மின்டன்  அணிக்கும் , கல்முனை எவரஸ்ட் வெட்மின்டன்  அணிக்கும் இடையலான சினகபூர்வ போட்டி அன்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெட்மின்டன்  உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இப் போட்டயில், 2014 அம்பாறை மாவட்ட சம்பியன் அனியான கல்முனை எவரஸ்ட் வெட்மின்டன்  அணி வெற்றிஈட் டியது.
(வெற்றியீட்ய அணியை படத்தில் கானலாம்)

Post a Comment

 
Top