இணக்க சபையில் நீண்ட காலமாக சேவையாற்றிய உறுப்பினர்களை பாராட்டும் தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
நீண்ட காலமாக இணக்க சபையில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியின் கரங்களால் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் ஹெக்டர் எஸ்.யாப்பா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

 
Top