ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனையில் எதிர் வரும் 2014.12.20 ஆந்  திகதி சனிக்கிழமை காலை  கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கல்முனை தொகுதி  அமைப்பாளர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடை பெறவுள்ளது .

கல்முனைக்கு  விஜயம் செய்யும் ஜனாதிபதி கடற்கரைப் பள்ளி  நாகூர் ஆண்டகை தர்காவை தரிசிக்கவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது .

கருத்துரையிடுக

 
Top