(ஐ.எம்.றிஸான்)

இலங்கை மத்திய வங்கி நாட்டில் அதிகரித்துள்ள நிதி மோசடி, போலி நிதி நிறுவனங்களின் ஏமாற்று என்பன குறித்த விழிப்புக் கருத்தரங்குகளை பிராந்திய  ரீதியில் நடாத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கரைப்பற்று பிராந்திய கருத்தரங்கு அக்கரைப்பற்று ரீ .எப்.சி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கை வங்கி அக்கரைப்பற்றுக் கிளை முகாமையாளர்  ஐ.எம்.முனவ்வர் , இலங்கை மத்திய வங்கியின் கடன் ஆலோசகர்  ஆர் ..சிறிபத்மநாதன் ஆகியோர்  விளக்கமளித்தார்  இதில்   வங்கி  வாடிக்கையாளர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
கருத்துரையிடுக

 
Top