எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அந்த கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிலர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் மேலும் சிலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

 
Top