சுரேஸ்
மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் கொள்ளளவு விருத்தி செய்வது தொடர்பான செயற்பாட்டின் ஒருபகுதியாக வவுணதீவு செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாதர்சங்கங்களுக்கான பெண்களின் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பான பயிற்சி வாலிபர் கிறிஸ்தவர் சங்கத்தின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் பால்நிலை தொடர்பான உத்தியோகத்தர் கே.லாவணியா தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் இலகு படுத்துனராக பிரபல சட்டத்தரணி டயனா சுஜீவா கலந்து கொண்டு பெண்களின் சட்டரீதியான விதிகள் செயற்பாடுகள் பெண்கள் உரிமை சம்மந்தமாக பயிற்றுவித்ததுடன் அமைப்பின் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கதுகருத்துரையிடுக

 
Top