கல்முனை வலயக் கல்வி அலுவலக வீதி திருத்தும் பணி கல்முனை மாநகர சபையால் இடம் பெற்றுள்ளது . இந்த வீதியின் அவலத்தை எமது கல்முனை நியூஸ் இணையத்தளம் பல தடவை  இரண்டு வருடங்களாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததன் பலனாக  தற்போது  கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது .

இந்த வீதியை திருத்தும் செய்த கல்முனை மாநகர ஆணையாளருக்கு கல்முனை வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

 
Top