சுரேஸ்

டென்மார்  சிறுவா; நலன்புரி அமைப்பின் நிதியுதவியில் ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் சபை இணைந்து ஏற்பாடு செய்யதிருந்த கொஸ்லாந்து மண்சரிவில் பாதிக்கப்பட்ட பூணாகலை தமிழ் மகாவித்தியாலயத்தில்  கல்வி கற்கும் 75 மாணவா;களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  ஸ்டாசொலிடார்டி அமைப்பின் பணிப்பாளரும் மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவருமான வ.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் சுமார்  75 மாணவ மாணவிகளுக்கான 3000 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
  இதன் போது  ஸ்டாஅமைப்பின் உத்தியோகத்தர் ஜீ.ரஞ்சித் கணக்காளா; ஆர்.பிரபாகினி மற்றும் பிரஜைகள் சபையின் ஓட்டமாவடி பிரதேசத்தின் அங்கத்தவா; எம்.அன்வா; ஆகியோர் கலந்துகொண்டமைகுறிப்பிடத்துக்கது.
கருத்துரையிடுக

 
Top