2015-ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுப வேளையான 10.48 மணிக்கு தனது வேட்பு மனுவை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளித்தார்.
 இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக, ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் தேர்தல் செயலகத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

கருத்துரையிடுக

 
Top