ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
எனவே நாளை முதல் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவை நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

கருத்துரையிடுக

 
Top