ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு, நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என லங்கா சீ நியுஸ் இணையம் இன்றிரவு 7. 56 மணியளவில் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்த அழுத்தம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அவரது உடல் நிலை பாரதூரமானதாக இல்லையென்றும் வைத்தியசாலை வட்டாரங்களை ஆதாரம் காட்டி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top