ஏ.பி.எம்.அஸ்ஹர்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர்  எஸ்.எம்.எம்.மஸாஹிர் நளீமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 இதற்கான தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது இவர் கூடுதலான வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்குரனையைச் சேர்ந்த ஹாஜி செய்யத் முஹம்மதுவின் புதல்வரான இவர் அக்குரனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும்  பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவருமாவார்

Post a Comment

 
Top