எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தில் 464 வாக்­­ளிப்பு நிலை­யங்­களில் வாக்­­ளிப்பு இடம்­பெ­­வுள்­­தாக மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யா­ளரும் உதவி தெரி­வத்­தாட்சி அலு­­­கருமான திலிண விக்­­­ரத்ன தெரி­வித்தார்.

அம்­பாறை தொகுதியில் 160 நிலை­யங்­களும், சம்­மாந்­துறை தொகுதியில் 87 நிலை­யங்­களும், கல்­முனை தொகுதியில் 66  நிலை­யங்­களும் பொத்­துவில் தொகுதியில்  151  நிலை­யங்­களும் அமைக்­கப்­­­வுள்­ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top