மிகவும் பரபரப்பான சூழலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான  ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் கலந்துரையாடல் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள சிற்றி ஹோட்டலில்  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் கட்சியின் தவிசாளரான அமைச்சர் பஷீர் சேகுதாவூத்  உட்பட அனைத்து எம்.பிக்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் நடை பெறும்  ஹோட்டல்  பலத்த பாதுகாப்புக்குள்ளாக்கப் பட்டுள்ளதுடன் . உள்ளே  ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப் படவில்லை.

கருத்துரையிடுக

 
Top