ஏ.பி.எம்.அஸ்ஹர்


கொழும்பு இஸிபதான கல்லுாரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு  நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பில் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நடும் .இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உட்பட பலர்  கலந்து கொண்டார்.

Post a Comment

 
Top