ளுவாஞ்சிக்குடி  பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாநிதி
கோபாலரத்தினம்  அவர்களது தலைமையில் இடம் பெற்றதுஇவ் வேலைத்திட்டமானது யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வோதயம் நடைமுறைப்படுத்தும் திட்டமாகும் இக் கலந்துரையாடலில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் விபத்துக்கள் மற்றும் அவ் விபத்துக்களை குறைப்பதுக்கு எவ்வாறான நடைவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது  இக் கலந்துரையாடலில் வைத்தியர் சுகுணன் ,சர்வோதய மாவட்ட இணைப்பாளர் S.மதனகுமார், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி  மற்றும் கல்வித்திணைக்களம்  உட்பட பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top