கல்முனை கின்டர்பெக்  புழு பெரி  முன் பள்ளி பாடசாலை மாணவர்களின்  சிறுவர் சந்தை நேற்று நடை பெற்றது . கல்லூரி அதிபர்  திருமதி குமாரசிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை ஆரம்பித்து வைத்தார் .
நிகழ்வில் ஆசிரியைகளும்  பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர் .
கருத்துரையிடுக

 
Top