தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி லண்டன் நகரில் இலங்கை முஸ்லிம்களுடனான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து
கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி ஞாயிறு மாலை 3.30 மணியளவில் கிழக்கு லண்டனில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதுடன் சிறந்த முறையிலான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
சகோதரர் ஜமீல்: 07534506028
சகோதரர் சியாத் கபூர்: 07521081977
நிகழ்வு இடம்பெறும் முகவரி:
British Institute of Technolgy and E-Commerce
252-262 Romford Road, London E7 9HZ
Free Parking available.

கருத்துரையிடுக

 
Top