கல்முனை மாநகர சபைக்குள் இன்று  திங்கட் கிழமை  தும்புத்தடி அடிதடி சண்டை இடம் பெற்றுள்ளது . ஆண்  சிற்றூழியர் ஒருவரும் பெண் சிற்றூழியர்  ஒருவருமே இவ்வாறு சண்டை செய்துள்ளதாக அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவருக்குமிடையே தொடர்ந்து இவ்வாறான சண்டை அடிக்கடி  இடம் பெறுவதாகவும் இதனை மாநகர ஆணையாளர் தொடக்கம் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும்  அந்த உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்தனர் 

Post a Comment

 
Top