இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது . நேற்று நடை பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப் பட்டுள்ளது . பொது வேட்பாளர் யார் என்று எதிர்கட்சிகளால் அறிவிக்கப் படாத நிலையில் ஆளும் கட்சி சார்பில் ஜனாதிபதி மஹிந்த போட்டி இடுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கருத்துரையிடுக

 
Top