(ஹாசிப் யாஸீன்)

நீரிழிவு  இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சு இன்று உலக நீரிழிவு  தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு காரைதீவு  பிரதேச வைத்தியசாலையில் நீரிழிவு  நோய் பரிசோதனை விசேட கிசிச்சை முகாம் இன்று வைத்திய அதிகாரி டாக்டா; எம்.எச். றிஸ்பின் தலைமையில் இடம்பெற்றன.
இப்பரிசோதனை முகாமில் காரைதீவு  சண்முகா வித்தியாலய ஆசிரியா;கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் 
இதன்போது நீரழிவு  நோய்க்கான இரத்தப் பாpசோதனை இரத்த அழுத்தப் பரிசோனை என்பன மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவு  வகைகளும் மரக்கறி வகைகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


Post a Comment

 
Top