கல்முனை கல்வி வலயத்திலுள்ள 64 பாடசாலைகளின் 42847 மாணவர்களுக்கான இலவச சீருடை இன்று  வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து வினியோகிக்கப்பட்டது. பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம், ஏ.சீ.எம்.தௌபீக் ஆகியோர் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடம் கையளித்தனர். 

கருத்துரையிடுக

 
Top