ஏ.பி.எம்.அஸ்ஹர்

கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தீர்வுக்குழு உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம் பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதாரஅபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண அமைச்சின்செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக  மேலதிக செயலாளர் பிரியந்த மாயாதுன்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

 
Top