ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவித்தலை வர்த்தமானி மூலம் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top