எதிர்வரும் ஜனாபதி தேர்தல் தொடர்பான முடிவு அடுத்து வரும் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top