இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62வது வருடாந்த தேசிய மாநாடு நேற்று  2014.11.15   சாய்ந்தமருது லீ மரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது 
அதன் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில்  ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த உறுப்பினர்கள்  விஷேட மற்றும் கௌரவ அதிதிகள்  ஜமாஅத் அங்கத்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றியிருந்தனர் (விபரம்  இணைக்கப் படும்) Post a Comment

 
Top