(அப்துல் அஸீஸ் )


'திவிநெம' வேலைதிட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் தேசிய நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் உள்ள  பிரதேச செயலகம்களிலும் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்னடிப்படையில் கல்முனை  பிரதேச செயலகத்திலும் இன்று இந்நிகழ்வுஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்  இன்றைய  ஆரம்ப நிகழ்வில்  65 குடும்பம்களுக்கு கடன் உதவித்தொகைகள் வளங்கிவைக்கப்பட்டது.

திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கிராம நிர்வாக  உத்தியோகத்தர் லாகிர், திவிநெகும  முகாமைத்துவ பணிப்பாளர்  எஸ்.எஸ்.பரீரா,   திவிநெகும வங்கி  முகாமையாளர்களான   எஸ்.சதீஸ், எம்.எம்.எம்.முபீன்   ஆகியோர் உட்பட திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.கருத்துரையிடுக

 
Top