எஸ்.எம்.எம்.றம்ஸான் )
நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட வீரத்திடல் 4ஆம் குளனியில் அமைந்திருக்கும் தர்ஹாவில் குருந்தையடி அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஞாபகார்த்த வருடாந்த கொடியேற்றம், மௌலித், கந்தூரி நிகழ்வுகள்    இடம் பெற்றது.

 குருந்தையடி அப்பா வலியுல்லாஹ் ஸியாரம் தர்ஹாவின் நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெறம் இந்நிகழ்வில் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top