ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சசேந்திர ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஊவா மாகாண சபையை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளுநர் சீ.நந்த மெத்யூ அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top