கல்முனை பிர்லியண்ட் விளயாட்டுக் கழகத்தின் 10வது நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.07.2014) கல்முனை குடி அல் -பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெறவுள்ளது .

இந்த இப்தார் நிகழ்வில் மௌலவி யு.எல்.அம்ஜத்  அலி விசேட ரமழான்  சிறப்புரை நிகழ்த்தவுள்ளதாக  கழகத்தின் செயலாளர்  பஸ்வக்  தெரிவித்துள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top