அம்பாரை மாவட்ட ஊடகவியலார்களுக்கான just media foundation (JMF) இன் இப்தார் நிகழ்வு இன்று சாந்தமருது பரடேஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

just media foundation இன் வெளியிடுகளில் ஒன்றான எங்கள் தேசம் பத்திரிகையின் ஏற்பாட்டிலும் அம்பரை மாவட்ட ஊடகவியளார்கள் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் இந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் எங்கள் தேசம் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஏ.எம்.பாயீஸ் ,அம்பாரை மாவட்ட ஊடகவியலாளா் சம்மேளனத்தின் தலைவா் மீரா எஸ்.இஸ்ஸதீன், செயலாளா் ஏ.எல்.எம்.றிஸான் உள்ளிட்ட 50 இக்கும் மேற்பட்ட ஊடகவியலார்கள் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top