பிபா உலகக் கிண்ணத்தை ஜேர்மன் கைப்பற்றியுள்ளது. 

இருபதாவது பிபா உதைபந்தாட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று ஆர்ஜன்டீனாவுக்கும் ஜேர்மனுக்குமிடையில் பிரேசிலில் இடம்பெற்றது. இதில் ஜேர்மன் ஒரு கோலினை புகுத்தி வெற்றி பெற்றுள்ளது.

ஜோ்மன் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் பிபா உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top